விழிப்புணர்ச்சி
நினைத்து நினைத்து உறக்கம் வரவில்லை
காரணம் இந்திய விழிப்புணர்ச்சி
இன்று இதன் விலை நூறு கோடி
ரூபாயல்ல மக்கள்
கதை, கவிதை, கட்டுரை, கற்றவை, மற்றவை என நான் நினைக்கும் பலவும்.
நினைத்து நினைத்து உறக்கம் வரவில்லை
கீழே விழுந்து கை உடைந்தது
கஞ்சிக்கு தான் வயிறு காயுது
கலர் டிவிதான் இலவசமாய் பாயுது
சீரான ரோடு ஒண்ணு இங்கில்ல
சீரியலுக்கு டிவியில் கொறச்ச்ல் இல்ல
சிலிண்டர் வெலை சூப்பரா ஏறுது
காஸ் ஸ்டவ் ·ப்ரீயாக கெடைக்குது
வாய்க்கு ருசியா துண்ண சோறில்ல
வாக்குறுதியால் வவுறு ரொம்பவில்ல
தாகமா எடுக்குது தண்ணிக்கு தவிக்குது
கட்சிகள் கவலபடாம வோட்டுகள குவிக்குது
தேர்தல் வந்தால் ஒருமாசம் கொண்டாட்டம்
அப்புறமா அஞ்சு வருஷம் திண்டாட்டம்
கொடி எல்லாத்தயும் எறக்கிக் கட்டு
வீராப்பா வேட்டியத்தான் மடிச்சு கட்டு
பாழும் அரசியல ஒழிச்சுக் கட்டு
பாசமான குடும்பத்த நெனச்சுப் புட்டு
வேலயமட்டும் பாரு, உருப்படும்டா ஊரு
ஆ, இதென்ன கவிதை போல் தெரிகிறதே!!
நான் படித்த பல கவிதைகள்