Tuesday, March 30, 2010

உள்காயம்

கீழே விழுந்து கை உடைந்தது
உள்காயம் தான் அதிகம் வலித்தது
நலம் விசாரிக்காத நட்பின் மெளனம்

கைக்குள்ளே ப்ளேட்டு, வெளியே கைகட்டு
தூக்க முடியாது மனம் தவித்தது
எதற்கோ அழும் என் கைக்குழந்தை

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home