Sunday, October 10, 2010

அதிகாரம் - மேலாண்மை (Management)

செயல்கள் வகுப்பார் தொகுப்பார் பகுப்பார்கை
காலம் கைகட்டி நிற்கும்
The manager who defines, sequences and allocates activities will have lots of time in his hand

பொருளும் வகையும் மாற்று(ம்) முறையும்
உரைக்கும் கட்டமைப்பு வரைவு
The items, their type and change procedures are defined in Configuration plan

வினையின் விளைவும் வாய்ப்பும் வெல்முறையும்
விரிவாய் வினைவரைவில் வை
The impact, probability of risk, and its mitigation should be well defined in Risk Plan

செயலின் துவக்கமும் முடிவும் வரைவினொப்பும்
வேறுபாட்டின் அளவைத் தரும்
The start and end of the activity, and its comparison with the plan will provide the deviation values

தக்கதகவல் தக்கவர்க்கு தக்கமுறையில் தக்க

தருணம் தவறாமல் தா 

Give the right information to the right people in the right way at the right time.

அளவை கொண்டு வழிநடத்தும் மேலார்

இருளை விலக்கும் மதி
The manager who uses the metrics to run the project is like the moon that provides light in darkness

திறம்பட மேலாண்மை செய்வர் தன்மக்கள்

திறன்கண்டு வேலை தருபவர்
An expert manager is the one who gives the job to the right person with right skill sets.

குறிப்பறிந்து முனைவான் கொண்டகுடி ஊக்கின்
சிறப்பறிந்து சிகரம் தொடும்
The team under a manager who understands, acts and motivates will touch heights

குற்றமும் மழலைக் குறும்பே உற்றபுகழொடு
ஏற்றமும் நிரம்பி வரின்
If the project brings appreciations & rise in profits, the mistakes done will be forgiven (like child’s playful acts)

ஆங்கின் மேலாண்மை செய்யின் வேண்டுவர்
மூங்கில் நாடும் கொடி
Management done as above will result in customer requiring us like a shoot needing the bamboo near it.


- Compiled together with Arunmozhiverman (POLARIS)

2 Comments:

At February 27, 2011 at 10:41:00 AM PST , Anonymous Anonymous said...

"Management" post is super, special the Tamil transulation super.

Since i have worked with polaris , i know arunmozhiverman talents in Management

Good wishes to you and Arun

 
At February 27, 2011 at 10:42:00 AM PST , Blogger Unknown said...

"Management" post is super, special the Tamil transulation super.

Since i have worked with polaris , i know arunmozhiverman talents.

Good wishes to you and Arun

regards
Malini

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home