Sunday, February 11, 2007

இனி எல்லாம் சுகமே

தோ என் நண்பன். சற்றே
ளைத்தாற் போல் தெரிகிறான்.
ருக்கலாம். காதலின் சக்தி அது.
ரும்பைக் கூட உருக்கலாம்.

த்தனை நாள் நீ காத்திருந்தது
த்துணைக்காகத் தான்.
னிமேல் வாழ வேண்டியதும் கூட
வள் ஒருத்திக்காகத் தான்.

ரவுகளில் இனி இல்லை கனவுகள்
ன்பம் தான். இதமாகவும் தான்.
ரு மனது ஒன்றாய் இணையட்டும்
ல்லறம் இனிப்பாய் இனிக்கட்டும்.

ன்று மட்டுமன்று, என்றுமே உங்கள்
தயங்கள் மற்றவர் இளைப்பாற நல்
ருக்கைகளாய் இருக்கட்டும். அது போல்
ருகைகளும் இணைந்தே இருக்கட்டும்.

னிதே வாழ்க!

Labels: , , ,