Wednesday, October 27, 2010

வெளியூர் வேலை

வெளியூரில் வேலை கிடைத்து
வேர்வை சிந்தி உழைத்ததில்
ஒரே மாதத்தில் இன்க்ரிமென்ட்
லெட்டரை பிரித்தவுடன் முழித்தேன்
சரியாக ஏழரை மணி

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home