Monday, December 4, 2006

கவிதை - உன் நினைவாய்

கண்ணே உன் கை பிடிக்கத்தான்
வளையாய் வளைகின்றேன்.
உன் கால் பிடிக்க வேண்டுமா?
சொல்!
உன் கைபிடித்து மெட்டியாக மாறி
கால் பிடிக்க காத்திருக்கிறேன்!

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home