வலைப்பதிவு - இந்தப் பெயரைக் கொஞ்சம் மாற்றலாமா?
நெட் என்னும் ஆங்கில வார்த்தைக்கு பொருத்தமாக வலை என்று கூறலாம் என்றாலும், நம்மை எல்லாம் இணைக்கும் ஒரு பொருளை நாம் ஏன் இணைப்பதிவு என மாற்றக்கூடாது? அதுவும், ஒவ்வொருவரும் சக இணைப்பதிவாளர்களுக்கு இணையான கருத்துக்களை முன் வைக்கும் போது, எனக்கு இதனை இணைப்பதிவு என அழைப்பதே பொருத்தமாய் தோன்றுகிறது.
Labels: இணைப்பதிவு, பெயர் மாற்றம், வலைப்பதிவு

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home