Wednesday, December 6, 2006

கவிதை - என் பிறந்தநாள்

இன்பமாய் இருக்கும்
என் பிறந்தநாள்.
நட்பு எங்கிருந்தாலும்
தொலைபேசியில் வாழ்த்தும்.

காலம் உருண்டோடி
இன்றோ நட்பு
எங்கோ தொலைவாய்,
பேசாமல், வாழ்த்தாமல்!!!

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home