Wednesday, November 29, 2006

வருகைக்கு நன்றி

என் இணைய தமிழ் மக்களே, உங்கள் எல்லோருக்கும் என் கனிவான வணக்கங்கள். சுமார் ஒரு மாதமாக, பல இணைப்பதிவுகள் படித்து, பிடித்து, என் மனதில் உருவாகும் சில சின்ன சின்ன கருத்துக்களை நானும் பதிவு செய்யலாம் என நினைத்து, நான் தொடங்கியுள்ள இந்த இணைப்பதிவுக்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு என் நன்றி.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home